வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவு

சென்னை:
இன்று முதல் 120 நாட்களுக்கு இருப்பை பொறுத்து வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிடப்படடுள்ளது.

இதுகுறித்து முதல்வர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளதாவது:

இன்று முதல் 120 நாட்களுக்கு இருப்பை பொறுத்து, 6,739 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கவும், இதனால், மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 45,401 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். தண்ணீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!