வைகோ, திருமாவால் ஸ்டாலினுக்கு குழப்பம்… சொல்வது பாஜ தலைவர் தமிழிசை

சென்னை:
குழப்பம்… குழப்பம்… திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்று தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

எங்கள் மீது வீசப்படும் சேற்றை வைத்தாவது செந்தாமரை மலர்ந்தே தீரும். குளத்தில் மட்டுமல்ல களத்திலும் தாமரை மலரும். திமுக கூட்டணியில் வைகோ, திருமாவளவனால் ஸடாலினுக்கு மிகப்பெரிய குழப்பம் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!