ஸ்டாப் பண்ணுங்க… ரகுபதி கமிஷன் செயல்பாட்டை… கோர்ட் உத்தரவு

சென்னை:
ஸ்டாப் பண்ணுங்க… ரகுபதி கமிஷன் செயல்பாட்டை ஸ்டாப் பண்ணுங்க என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை புதிய தலைமைச்செயலக கட்டட முறைகேடு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ரகுபதி கமிஷனின் செயல்பாடுகளை நிறுத்திவைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இந்த கமிஷனிற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கமிஷனிற்கு தேவையான நிதியுதவியை மாநில அரசு வழங்குவதை உடன் நிறுத்தவேண்டும் என்று தெரிவித்துள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!