ஸ்டிரைக் செய்த நாட்களுக்கு சம்பள பிடித்தம்

சென்னை:
சம்பள பிடித்தம்… சம்பள பிடித்தம் செய்யும் படி உத்தரவிடப்பட்டு உள்ளது.

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள், கடந்த ஜூலை 3 முதல் 12ம் தேதி வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் போராட்டம் நடந்த நாட்களில் வேலைக்கு வராத, ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் மற்றும் அலுவலர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்யும்படி ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர், பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!