ஸ்டிரைக்… போக்குவரத்து கழக ஊழியர்கள் முடிவு

சென்னை:
ஸ்டிரைக்கில் குதிக்க உள்ளனர் போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிற்சங்க பிரதிநிதிகள் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து வேலை நிறுத்த போராட்டத்தை துவக்க முடிவு எடுத்துள்ளனர்.

இது தொடர்பாக தொழிற்சங்க நடராஜன் கூறியதாவது:
அரசும், போக்குவரத்து கழக நிர்வாகமும் எங்களை போராட்டத்திற்கு கொண்டு செல்லும் நிலைக்கு தள்ளிவிட்டது. எனவே எப்போது வேலை நிறுத்தம் செய்வது என்பது குறித்து நவ. 2-ல் நடக்க உள்ள ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அறிவிப்போம் என்றார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!