ஸ்ரீபெரும்புதூர் கோயிலில் ராமானுஜருக்கு திருமஞ்சனம்

ஸ்ரீபெரும்புதுார்:
ஸ்ரீபெரும்புதூர் கோயிலில் ராமானுஜருக்கு திருமஞ்சனம் நடந்தது.

ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ராப்பத்து உற்சவ விழா நடந்து வருகிறது.

விழாவின், 6ம் நாளில் மார்கழி, திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு, வைணவ மகான் ராமானுஜருக்கு, சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!