108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் வாபஸ்

சென்னை:
ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்… வாபஸ் என்று அறிவித்துள்ளனர் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்.

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. ஊழியர்களுக்கு ரூ.7,200 ஊக்கத்தொகை, ஊதிய உயர்வு வழங்குவதாக தமிழக அரசு உறுதி அளித்ததை தொடர்ந்து ஸ்ட்ரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!