18 புல்லட் ரயில்கள்… ஜப்பானிடம் இருந்து வாங்க இந்தியா முடிவு

புதுடில்லி:
18 புல்லட் ரயில்கள்… ஜப்பானிடம் இருந்து வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

ஜப்பானிடமிருந்து ரூ. 7 ஆயிரம் கோடியில் 18 புல்லட் ரயில்கள் வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு புல்லட் ரயிலுக்கும் 10 பெட்டிகள் இருக்கும். ஒரு மணிக்கு 350 கி.மீ., வேகத்தில் அந்த ரயில்கள் பயணிக்கும் என்று தெரிய வந்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!