2 தொகுதியிலும் தோல்வியடைந்த லால் தன்ஹவாலா

அயிஸ்வால்:
2 தொகுதிகளிலும் தோல்வி அடைந்துள்ளார் மிசோராம் மாஜி முதல்வர்.

மிசோரம் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான லால் தன்ஹவாலா, செர்ஷிப் மற்றும் தெற்கு சாம்பாய் தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் அவர் எம். என். எப்., வேட்பாளர்களிடம் தோல்வியடைந்தார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!