200க்கும் அதிகமான மனித புதைகுழிகள்… ஐநா அறிக்கையில் தகவல்

பாக்தாத்:
ஐநா மனித உரிமைகள் ஆணைய அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என்ன விஷயம் தெரியுங்களா?

ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் இருந்த ஈராக்கில், 200க்கும் மேற்பட்ட மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஈராக்கின் வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள, நினிவே, கிர்குக், சலாவுதீன் மற்றும் அன்பார் நகரங்களில் இந்த புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!