255 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி

பிலிப்பைன்ஸ் நாட்டிக்கு மணிக்கு 255 கிலோ மீட்டர் வேகத்தில் சுழன்று வருவதாக எதிர்வு கூறப்படும் சூறாவளி காரணமாக பிலிப்பைன்ஸில் அவசர காலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சூறாவளியால் 10 லட்சம் பேர் வரை பாதிக்கப்படலாம் என வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

Sharing is caring!