3 நாள் அரசு பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவுகள் அதிபர்

புதுடில்லி:
3 நாள் அரசு பயணமாக மாலத்தீவுகள் அதிபர் இந்தியா வந்துள்ளார்.

தெற்காசிய நாடான மாலத்தீவுகளின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள, இப்ராஹிம் முகமது சோல்ஹி, மூன்று நாள் அரசு முறை பயணமாக டில்லி வந்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி உட்பட பலரை சந்தித்து, இரு தரப்பு உறவுகள் குறித்து, அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!