3 நாள் வறண்ட வானிலை… அதற்கு பிறகு மழை பெய்ய வாய்ப்பாம்!!!

சென்னை:
3 நாட்களுக்கு பின்னர் மழை பெய்யலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பெய்ட்டி புயலால் 100 கி.மீ., வேகத்தில் காற்று வீசி, ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் கரை கடந்தது. இதையடுத்து சென்னை, புதுச்சேரியி்ல் அடுத்த மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும்.

இதையடுத்து வளிமண்டல மாற்றத்தால் மழை பெய்யலாம் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!