4 ஆண்டில் 1557 இந்தியர்கள் பாக்., சிறையில் இருந்து விடுதலை

புதுடில்லி:
பாக்., சிறையில் இருந்து கடந்த 4 ஆண்டில் 1557 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து லோக்சபாவில், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியதாவது:

”பாகிஸ்தான் சிறையில் இருந்த, 1,557 இந்தியர்கள், கடந்த நான்கு ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், இந்தியச் சிறைகளில் இருந்த, 318 பாகிஸ்தானியர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!