4 வாரத்தில் விசாரணையை முடிங்க… கோர்ட் உத்தரவு

புதுடில்லி:
4 வாரத்தில் விசாரணையை நடத்தி முடிங்க என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பழனிசாமி என்பவர், அதிமுக பொது செயலர் உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படவில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளது.

கட்சி நிர்வாகிகளை நீக்கியது செல்லாது எனக்கூறி வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த கோர்ட், அதிமுக சட்ட விதிகளில் மாற்றம் செய்தது தொடர்பான வழக்கை 4 வாரத்தில் விசாரணை நடத்தி முடிக்க உத்தரவிட்டுள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!