5 ஆண்டு குடியிருந்தவர்களா! அப்போ பட்டா கிடைக்கும்!

சென்னை:
5 ஆண்டுகள் குடியிருந்தார்களா! அப்போ பட்டா வழங்கிடலாம் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு தேவையில்லா புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகள் குடியிருந்தால் பட்டா வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில் தெரிவித்துள்ளதாவது:

அரசுக்கு சொந்தமான நிலங்களில் நீர்நிலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான சாலைகளில் ஆக்கிரமிப்பு நிலங்கள் தவிர்த்து ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகள் குடியிருந்தால் பட்டா வழங்குவது தொடர்பாக நெறிமுறைகளை வகுத்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!