5 மாநில ஐகோர்ட்டுகளுக்கு நீதிபதிகள் பெயர் பரிந்துரை

புதுடில்லி:
பரிந்துரை… பரிந்துரை… 5 மாநில ஐகோர்ட்டுகளுக்கு நீதிபதிகள் பெயரை கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

ஐந்து மாநில ஐகோர்ட்டுகளுக்கு நீதிபதிகள் பெயரை சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையிலான கொலீஜியம் பரிந்துரைத்தது. சிக்கிம், கோல்கட்டா, கவுகாத்தி, உத்தர்கண்ட், மும்பை ஐகோர்ட்டுகளுக்கான நீதிபதிகள் நியமனம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தலைமைநீதிபதி ரஞ்சன் கோகெய் தலைமையிலான கொலீஜியம் கடந்த 9-ம் தேதி ஆலோசனை நடத்தியது.

இதன்படி 5 ஐகோர்ட் நீதிபதிகள் பெயர் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் நியமிக்கப்பட்டனர். விரைவில் பதவியேற்க உள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!