5 மாநில சட்டசபை தேர்தல்… பாஜ வேட்பாளர்கள் அறிவிப்பு

புதுடில்லி:
பாஜ வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான பட்டியல்.

5 மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி அறிவித்துள்ளது. ம.பி.,ல் 177 வேட்பாளர்கள், மிசோரத்தில் 24 வேட்பாளர்கள், தெலுங்கானாவில் 28 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ம.பி.,யில் போட்டியிடும் 177 வேட்பாளர் பட்டியலில் முதல்வர் சிவராஜ் சிங் சவ்கான் புத்னி தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும், மாநில அமைச்சர்கள் சிலரும் இடம் பெற்றுள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!