6 காசுகள் மட்டும் பெட்ரோல் விலை குறைவு

சென்னை:
6 காசுகள் மட்டும் பெட்ரோல் விலையில் குறைத்துள்ளனர்… குறைத்துள்ளனர்.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.87.18 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.79.57 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 06 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.87.18 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 07 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.79.57 காசுகளாகவும் உள்ளன.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!