7 பேரின் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கையின் உள்நோக்கம்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கை அனுப்பியதில் உள்நோக்கம் உள்ளது என்று முத்தரசன் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் ஆளுநர் காலம் தாழ்த்தாமல் தமிழக அமைச்சரவையின் முடிவுக்கும், தமிழக மக்களின் உணர்வுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Sharing is caring!