7 பைசா… இன்றைக்கு பெட்ரோலுக்கு குறைத்த விலை

சென்னை:
இன்று பெட்ரோலுக்கு மட்டும் 7 பைசாக்கள் விலை குறைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.41 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.67.38 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று அமலுக்கு வந்தது.

பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் குறைந்து லிட்டருக்கு 72.41 காசுகளாகவும், டீசல் நேற்றையில் மாற்றமின்றி லிட்டருக்கு 67.38 காசுகளாகவும் உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!