8ம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்திற்கு வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளாங்கண்ணி ஆலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு 8ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை ஈடுசெய்யும் வகையில் அக்.13 ம் தேதி பணி நாளாக இருக்கும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!