Master Chef Australia வெற்றியாளராக சசி செல்லையா (Sashi Cheliah) வெற்றி வாகை சூடினார்

2018 ஆம் ஆண்டுக்கான Master Chef Australia வெற்றியாளராக சிங்கப்பூரில் பிறந்து தற்போது தென் அவுஸ்திரேலியாவில் வாழும் சசி செல்லையா வெற்றி பெற்ற செய்தியை மகிழ்வோடு பகிர்கிறோம்.

சிங்கப்பூரில் பிறந்த 39 வயதான சிவா அவுஸ்திரேலியாவுக்கு 2011 இல் குடி பெயர்ந்தார்.
தற்போது அடலெய்ட் நகரில் சிறை அதிகாரியாகப் பணியாற்றும் இவர் Master Chef Australia வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை Channel TEN தொலைக்காட்சி வழியே நேரலையாக ஒளிபரப்பியது

Sharing is caring!