அகுவா மேன் படம்… வாரி குவிக்குது வசூலை!!!

மும்பை:
அகுவா மேன் படம் செம வசூல் வேட்டை ஆடி வருகிறது.

அகுவா மேன் ஹாலிவுட் படம் இந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படம் சீனாவில் கடந்த வாரமே ரிலிஸாகிவிட்டது. அமெரிக்காவில் டிசம்பர் 21 தான் ரிலீசாகவுள்ளது, ஆனால், இப்படம் தற்போது வரை 215 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது.

இவை இந்திய மதிப்பில் ரூ.1500 கோடியை தாண்டுகின்றது, எப்படியும் அமெரிக்கா ரிலீசிற்கு முன்பே ரூ.3000 கோடி வரை வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!