அகோரி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

ஆர்.பி. பிலிம்ஸ் ஆர்.பி பாலா, மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனனுடன் இணைந்து ‘அகோரி’ படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தை  D.S. ராஜ்குமார் இயக்குகிறார்.  இதில் சாயாஜி ஷிண்டே, மைம்கோபி, சின்னத்திரை நடிகர் சித்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  ஆக்ஷன், த்ரில்லர், காமெடி கலந்த இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Sharing is caring!