அக்காவை விட தங்கைதான் அழகு… பாராட்டிய நடிகரின் மனைவி

சென்னை:
அவரை விட இவர் அழகு… அழகு என்று பாராட்டியுள்ளார் நடிகர் ரியோவின் மனைவி. யாரை இப்படி பாராட்டி உள்ளார் தெரியுங்களா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக உள்ளார் ஜனனி. அவரை பார்க்க இன்று அவரின் தங்கை மற்றும் அம்மா வந்திருந்தனர். நீண்ட நாட்களுக்கு பின் அவர்களை பார்ப்பதால் ஜனனி மிகவும் உணர்ச்சிவசமாக காணப்பட்டார்.

”இன்னும் கொஞ்ச நாள் தான் வீட்டில் இருக்கபோகிறாய், அனைவருடனும் சந்தோஷமாக இருந்துவிட்டு வா” என அவர் ஜனனிக்கு அட்வைஸ் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜனனியை விட அவரின் தங்கை மிக அழகாக இருப்பதாக சரவணன் மீனாட்சி சீரியல் நடிகர் ரியோவின் மனைவி தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!