அக்னிதேவி 2 ட்ரைலர் வெளிவந்தது

அக்னி தேவி  ஒரு அரசியல் நாடக திரைப்படமாகும். ஜே.ஆர்.ஆர் மற்றும் ஸ்டாலினின் ஜெய் பிலிம் புரொடக்சன்ஸ் மற்றும் சீயோடா ஸ்டுடியோஸ் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட,  இந்த படம் ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா  ஆகியோரால் இயக்கப்பட்டது.

பாபி சிம்ஹா , ரம்யா நம்பீசன் மற்றும் மது ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளனர்.  ஜெயஸ் இசையமைத்த  அக்னி  தேவி படத்தின் ஃபர்ஸ்ட்  லுக் போஸ்டர் கடந்த ஆண்டு நவம்பரில் வெளியிடப்பட்டது. மேலும் இத்திரைப்படம்  மார்ச் 22ல் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் ராஜேஷ் குமார் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட ‘அக்னி தேவி’ த்ரில்லர் திரைப்படத்தின் ட்ரைலர் 2 வெளியிடப்பட்டுள்ளது.

Sharing is caring!