அக்‌ஷய் குமாருடன் இணையும் கத்ரீனா கைஃப்

ரோகித் ஷெட்டி இயக்கவிருக்கும்  சூர்யவன்ஷி திரைப்படத்தில் அக்‌ஷய் குமார் நாயகனாக நடிக்க உள்ளார்.  இந்த  திரைப்படத்தின் புதிய தகவலை அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.  அதில், எங்கள்  சூர்யவன்ஷி குடும்பத்துடன் இணையவுள்ளார் கத்ரீனா கைஃப்  என பதிவு செய்துள்ளார். இந்த பதிவிலிருந்து சூர்யவன்ஷி திரைப்படத்தின் நயாகியாக கத்ரீனா கைஃப் ஒப்பந்தாமாகியுள்ளார் என தெரிகிறது.  மேலும், அக்‌ஷய் குமார், கத்ரீனா, ரோஹித் மற்றும் கரண் ஜோகர் ஆகியோர் சேர்ந்திருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்  அக்‌ஷய் குமார்.

Sharing is caring!