அசுரன் படத்தில் தனுசிற்கு மஞ்சுவாரியார் ஜோடியாம்!!!

சென்னை:
அசுரன் படத்தில் தனுசிற்கு ஜோடியாக மஞ்சுவாரியார் நடிக்கிறார். இவர் தனுசை விட மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் வெற்றிமாறனுடன் இணைந்து கொடுத்த பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய மூன்று படமும் செம்ம ஹிட் அடித்தது.
இந்நிலையில் தனுஷ் 4வது முறையாக வெற்றிமாறனுடன் கைக்கோர்த்துள்ளார். அப்படத்திற்கு அசுரன் என்று டைட்டில் வைத்துள்ளனர்.

இதில் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக கமிட் ஆகியுள்ளார், இதில் தனுஷிற்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கின்றாராம். இவர் தனுஷை விட 5 வயது அதிகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!