அசுரன் படத்தில் நடிக்கிறார் கருணாசின் மகன் கென்

சென்னை:
நடிகர் கருணாசின் மகன் நடிகர் தனுசின் அசுரன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

காமெடியனாக வலம்வந்து அதிக ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை கருணாஸ். இவர் ஹீரோவாக நடித்த ஒருசில படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததும் அவர் அரசியலில் குதித்து எம்எல்ஏவாக உள்ளார்.

இந்நிலையில் தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தில் நடிகர் கருணாஸின் மகன் கென் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார் என தகவல் வந்துள்ளது.
வெற்றிமாறன் இயக்கும் இந்த படத்தில் சிறு வயது தனுஷாக கருணாஸ் மகன் நடிப்பார் என கூறப்படுகிறது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!