அஜித்தினுடைய வில்லன்

அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் விஸ்வாசம். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளிவந்து அனைவரையும் கவர்ந்தது.

இந்நிலையில் தற்போது விஸ்வாசம் படத்தில் யார் வில்லன் என்பது பெரிய கேள்விக்குறியாகவே இருந்து வருகின்றது.

முன்னணி நடிகர் ஒருவர் இதில் வில்லனாக நடிக்கின்றார் என செய்திகள் தொடர்ந்து வந்துக்கொண்டே தான் இருக்கின்றது.

இதில் ஒரு வில்லனாக தெலுங்கு நடிகர் Ravi Awana என்பவர் நடிக்கவுள்ளாராம், அவரே அஜித்துடன் எடுத்த புகைப்படத்தை தன் சமூக வலைத்தள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார், இதோ…

Sharing is caring!