அஜித்தின் அடுத்த படத்தின் தலைப்பு… B என்ற எழுத்தில் தொடங்கும்?

சென்னை:
B என்ற எழுத்தில் அஜித்தின் படத்தின் தலைப்பு இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

அஜித் 59வது படத்தின் படப்பிடிப்பு இப்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. படப்பிடிப்பின் போது மலையாளத்தின் ஹிட் பட இயக்குனர் பிரியதர்ஷனை அஜித் சந்தித்த புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

அஜித்தின் அந்த புகைப்படங்கள் வெளியானதும் அதுவே படத்தின் லுக்காக இருக்கும் என்றும் ரசிகர்கள் கருத ஆரம்பித்துவிட்டனர்.
இப்போது அஜித்தின் இந்த 59வது படத்தின் பெயர் B என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் என கூறப்படுகிறது,

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!