அஜித்தின் புதிய படத்தின் பெயர் நேர் கொண்ட பார்வை

சென்னை:
அஜித் நடிக்கும் புதிய படத்தின் பெயர் நேர் கொண்ட பார்வை என்று வைக்கப்பட்டுள்ளது.

அஜித் விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அடுத்த பட வேலைகளில் உடனேயே இறங்கிவிட்டார். படத்திற்கான படப்பிடிப்பு வேகமாக ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

இப்பட அடுத்த அதிகாரப்பூர்வ தகவல் வர நேரம் ஆகும் என ரசிகர்கள் நினைத்தார்கள், ஆனால் அதிரடியாக நேற்று பட பெயருடன் ஃபஸ்ட் லுக்கும் வெளியாகிவிட்டது.

ரசிகர்கள் செம ஷாக் ஆனாலும் போஸ்டரை கொண்டாடி வருகிறார்கள்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!