அஜித் உபயோகப்படுத்தும் செல்போன்..! வியப்பு தகவல்

சென்னை:
ஆச்சரியத்திற்கு அடுத்த பெயர் என்றால் அது அஜித் என்றால் மிகையில்லை. காரணம் என்ன தெரியுங்களா?

அஜித் என்றால் சினிமாவில் மட்டுமல்ல மற்ற விசயங்களிலும் அனைவருக்கும் பிடிக்கும். அவரை பற்றி குறிப்பிடாதவர்கள் இருக்க முடியாது.

அவர் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். சிவா இயக்கத்தில் இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது. இப்படத்தில் திருச்சி ரமேஷ் என்பவரும் நடித்துள்ளார்.

சமீபகாலமாக சமூகவலைதளங்களில் டப்ஸ் மாஷ் செய்து, ஆடிப்பாடி கலக்கி வருகிறாரே. அவர் இவர் தான். அண்மையில் ஒரு பேட்டியில் அவர் அஜித் மிக சிறந்த மனிதர். கையில் வெரும் ரூ.1500 மதிப்புள்ள ஜியோ போன் தான் பயன்படுத்துகிறார் என்று தெரிவித்துள்ளார்.
இது உண்மையிலேயே ஆச்சரியம்தானே.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!