அஜித் செய்த உதவியை மீண்டும் மீண்டும் சொல்லி பெருமைப்படும் பிரபல நடிகர்..!!

அஜித் என்றாவது ஒரு நாள் இவரை நேரில் பார்க்க மாட்டோமா என்று ஏங்கும் ரசிகர்கள் பலர். ஆனால் அவரோ படம் உண்டு, தன் வேலையுண்டு என்று இருக்கிறார்.

வினோத் இயக்கத்தில் தன்னுடைய 60வது படத்தில் விரைவில் நடிக்க இருக்கிறார் அஜித். இதற்கு நடுவில் தலயை பெருமையாக நடிகர் ராதா ரவி பேசும் வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

5000க்கும் மேற்பட்டவர்களுக்கு அஜித் கண் சிகிச்சைக்காக உதவியிருக்கிறார். இந்த காலத்தில் யார் அப்படி செய்வார், இதனால் தான் அஜித்தை சார் என்று கூப்பிடுவதாக ராதாரவி பேசியுள்ளார்.

இதோ விஷயத்தை நடிகர் ராதா ரவி அவர்கள் பல பேட்டிகளில் கூறி பெருமைப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!