அஜித் மகள் அனோஷ்காவின் அழகிய புகைப்படம்- வைரலாக்கும் ரசிகர்கள்

அஜித் நேர்கொண்ட பார்வை படத்திற்காக ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் உள்ளார்.

இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது, ரசிகர்களும் அந்த நாளுக்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். படத்தில் அஜித்தின் நீதிமன்ற காட்சி செமயாக இருக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

Sharing is caring!