அடுத்தது மும்தாஜ்…நாமினேட் செய்யும் போட்டியாளர்கள்

பிக்பாஸ் பிரோமோவில் எவிக்‌ஷனுக்கான பலர் மும்தாஜை நாமினேட் செய்கின்றனர்.

பிக்பாஜ் நிகழ்ச்சியில் நேற்று வைஷ்ணவி எவிக்ட் செய்யப்பட்டார். தற்போது பிக்பாஸ் வீட்டில் 8 பேர் உள்ளனர். இந்நிலையில் இன்று இந்த வாரத்திற்கான எவிக்‌ஷன் நாமினேஷன் நடக்கிறது.

இதில், போட்டியாளர்கள் ஜோடிகளாக பிரிக்கப்படுகின்றனர். அவர் நாமினேட் செய்ய விரும்பும் நபரின் புகைப்படம் உள்ள பானையை உடைக்க வேண்டும். இதில் பலரும் மும்தாஜை நாமினேட் செய்கின்றனர். மும்தாஜ், யாரையே 12 வயது பிள்ளை போல நடந்து கொள்வதாக கூறி நாமினேட் செய்கிறார். அடுத்து, மும்தாஜ் 2 வயது பிள்ளை போல நடந்து கொள்வதாக கூறி பானையை உடைக்கிறார் ஐஸ்வர்யா.

Sharing is caring!