அடுத்த வார எலிமினேஷனில் 4 பேர் லிஸ்ட்டில் உள்ளனர்

சென்னை:
4 பேர் பட்டியலில் உள்ளனர்… உள்ளனர்… அதில் யார் வெளியேறுவார்கள் என்பது பற்றி இப்போதே பேச்சாகி விட்டது.

பிக்பாஸ் 2ன் சீசன் தற்போது மூன்றாம் வாரத்தை தாண்டிவிட்டது. இந்த வாரம் நான்கு அடுத்த வார வெளியேற்றத்திற்கு தேர்வாகியுள்ளார்கள். இதில் யாஷிகா, பொன்னம்பலம், நித்யா, பாலாஜி ஆகிய நால்வரும் இந்த பட்டியலில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் யாஷிகா, ஐஸ்வர்யாவை ஷாரிக், மஹத் உடனான விசயத்தில் மறைமுகமாக அவர்கள் செய்யும் தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டது. இதில் பொன்னம்பலம் மன்னிப்பு கேட்டாலும் மீண்டும் அவரை பற்றி புறம் பேசியதாக அனைவரையும் கமல் குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து பிக்பாஸ் 2 வீட்டில் உள்ள சிறையில் பொன்னம்பலம் அடைக்கப்பட்டார். அவர் ஒருவாரம் உள்ளே இருப்பார் என பலரும் வருத்தப்பட்டார்கள். இந்நிலையில் அவர் ஒரே நாளிலேயே விடுவிக்கப்பட்டார். இருப்பினும் யாஷிகா, ஐஸ்வர்யா இருவரும் பழைபடி குறை சொல்லிக்கொண்டே இருந்தனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!