அட்லீயின் மனைவியின் டுவிட்

அட்லீயின் இயக்கத்தில் உருவாகி வருகிறது தளபதி-63 படம். விஜய் நடிக்கும் இப்படத்தில் மெர்சலில் இருந்த அதே படக்குழு பணியாற்றுகிறது. கதாநாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

வேகமாக உருவாகி இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பின்னி மில்ஸில் நடந்து வருகிறது. ரசிகர்களின் கூட்டத்தால் படப்பிடிப்பு மாற்றப்படவுள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் அதெல்லாம் மாறவில்லை.இந்நிலையில் அட்லீயின் மனைவி ப்ரியா தனது டுவிட்டர் பக்கத்தில் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அட்லீ, அவரது மனைவி, ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு உள்ளனர். அட்லீயின் ரியாக்‌ஷனால் அந்த போட்டோ தற்சமயம் வைரலாகி வருகிறது.

Sharing is caring!