அண்ணன் தயாரிப்பில் அண்ணியுடன் நடிக்கும் நடிகர்!!!!

நடிகர் கார்த்திக் நடிக்க உள்ள அடுத்த படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் ம‌லையாள இயக்குநர் ஜீது ஜோசஃப் இயக்கத்தில் தான் நடிப்பதாகவும் . இந்த திரைப்படத்தில் கார்த்திக்கின் அண்ணியான ஜோதிகா, இவருக்கு அக்காவாகவும், நடிகர் சத்யராஜ் அப்பாவாகவும் நடிக்கின்றனர்  என பதிவிட்டுள்ளார்.

மேலும் கார்த்திக்கின் அண்ணனான சூர்யாவின் 2டீ தயாரிப்பு நிறுவனம் மற்றும் விகாம்18 இணைந்து இத்திரைப்படத்தை தயாரிக்கின்றனர்.  96 புகழ் கோவிந்த் வசந்த் இசையமைக்கிறார்.  இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Sharing is caring!