அண்ணாமலை சீரியல் நடிகை எப்பிடி இருக்கிறார் தெரியுமா?

வெள்ளித்திரை, சின்னத்திரை என குறுகிய காலமே கலக்கினாலும் இப்போதும் ரசிகர்களால் அடையாளம் காணப்படுபவர் ஐஸ்வர்யா.

இவர் சின்னத்திரையில் கங்கா யமுனா சரஸ்வதி, அண்ணாமலை போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரம் நடித்திருந்தார்.

பின் ஜோதிகாவின் டும் டும் டும் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். திருமணத்திற்கு பின் செட்டில் ஆன அவரை பற்றி 10 வருடங்களுக்கு பிறகு தெரிய வருகிறது.

இப்போது கனடாவில் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். அவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளார்களாம், இதோ அவர்களது புகைப்படங்கள்,

Sharing is caring!