அதிமுகவில் இணைந்த காமெடி நடிகர் கஞ்சா கருப்பு

சென்னை:
அதிமுகவில் இணைந்துள்ளார் காமெடி நடிகர் கஞ்சா கருப்பு.

கோலிவுட்டில் காமெடியனாக அறிமுகம் ஆன நடிகர் கஞ்சா கருப்பு. இவர் படம் தயாரித்து நஷ்டமடைந்தார். தொடர்ந்து மீண்டும் காமெடி கேரக்டர்களில் நடிக்க தொடங்கினார். இவர் கடைசியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன் பிறகும் அவருக்கு பெரிய அளவில் எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் தற்போது கஞ்சா கருப்பு அதிமுக கட்சியில் இணைந்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் சேர்ந்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!