அதிரடி நடவடிக்கை… விஷால் போட்ட உத்தரவு

சென்னை:
கூடியது அவசர செயற்குழு கூட்டம்… அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார் நடிகர் விஷால். என்ன விஷயம் தெரியுங்களா?

சென்னையில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தலைமையில் அவசர செயற்குழுகூட்டம் நடந்தது. அதில் சங்க அலுவலகத்திற்கு பூட்டுப்போட்ட உறுப்பினர்களிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்புவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

டி.சிவா, ஏ.எல்.அழகப்பன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவில்லை என்றால் சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!