அதிரடி, ‘ஹிட்’டுக்கு ரெடி!

தமிழ் சினிமாவில், தனக்கென ஒரு இடத்தை பிடித்த விஷால், இடையில், நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார். அதன் பின், அரசியலிலும், ஆழம் பார்க்க முயற்சித்தார். ஆனால், அந்த முயற்சி கை கூடவில்லை. இதனால், அவரது படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை.

தற்போது, மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். ‘அதிரடியாக ஒரு ஹிட் படத்தை கொடுத்து விட்டு, அதற்கு பின், அடுத்த முயற்சிகளில் இறங்கலாம்’ என்ற முடிவுக்கு வந்துள்ளார்.

Sharing is caring!