அதிர்ச்சி அளிக்கிறது… மீ டூ பற்றி ரஹ்மான் டுவிட்

சென்னை:
அதிர்ச்சி அளிக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் தைரியமாக முன் வரவேண்டும் என்று இசையமைப்பாளர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

‘மீ டூ’ குற்றச்சாட்டுகள் குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:

‘மீ டூ’ விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்களை கேட்கையில் அதிர்ச்சியாக உள்ளது. பாதிப்புக்குள்ளானவர்கள் இன்னும் தைரியாக முன்வர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சமூக வலைதளங்கள் பெரும் சுதந்திரத்தைக் கொடுத்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!