அதிர விட்டார் இளையராஜா… எதிர்பாராத நேரத்தில் பாடினார்…!

சென்னை:
அதிர விட்டார் இளையராஜா… நினைக்காத நேரத்தில் நினைத்த பாட்டை பாடி அதிரவிட்டுள்ளார்.

இளையராஜா தமிழ் சினிமாவில் இணையற்ற இடத்தை பிடித்தவர். புது இசையமைப்பாளர்களின் இசையில் எத்தனை பாடல்கள் வந்தாலும் மதிமயக்கும் இளையராஜாவின் பாடல்கள் போல் வருமா.

1000 படங்களை கடந்து இசையமைத்து வரும் அவர் வெளிநாடுகளிலும் இசைக்கச்சேரிகளை நிகழ்ச்சி வருகிறார். இன்னும் ஒரு பெரும் ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. கல்லூரி ஒன்றில் அவர் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்.

இதில் அனைத்து மாணவிகளும் தென்றல் வந்து தீண்டும்போது பாடலை பாடச்சொல்லி கேட்க அவர் வேறொரு பாடலை பாடினார்.
பின் யாரும் எதிர்பாராத நேரத்தில் அவர் அந்த பாடலை பாட மொத்த ரசிகைகளும் சத்தம் போட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு அனைவரையும் பாட வைத்து விட்டார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!