அப்பா நடித்த படத்தில் நடிக்க மறுத்த அதர்வா

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான அதர்வா, அவரது அப்பா முரளி நடித்த இரணியன் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க மறுப்புத் தெரிவித்துள்ளார்.

விஜய்யை வைத்து பிரியமுடன், யூத் என 2 படங்களை இயக்கிய வின்சென்ட் செல்வா, ஸ்டண்ட் மாஸ்டர் சிவாவை கதாநாயகனாக்கி வேட்டையன் என்னும் படம் இயக்கவிருக்கிறார்.

”இரணியன் – 2 படத்தில் நடிக்க எந்த கதாநாயகர்களும் முன்வரவில்லை. அதர்வாவை 2 முறை சந்தித்தேன். அவரும் ஆர்வம் காட்டவில்லை,” என வின்சென்ட் செல்வா கூறியுள்ளார்.

Sharing is caring!