அமீர்கான், அமிதாப் பச்சன் இணைந்து நடிக்கும் படம், தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் தீபாவளிக்கு

முதன்முறையாக அமீர்கான், அமிதாப் பச்சன் இணைந்து நடிக்கும் படம், தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்.

தூம் 3 படத்தை இயக்கிய விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கும் இப்படம், வரலாற்று பின்னணியில் உருவாகிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வரும் இப்படம் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது. தற்போது படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் தொடங்கி உள்ளன.

Sharing is caring!