அமெரிக்காவில் அபார வசூல் வேட்டையாடிய 2.0 படம்

சென்னை:
அமெரிக்காவில் அள்ளு அள்ளு என்று வசூல் வேட்டை நடத்தி உள்ளது ரஜினியின் 2.0 படம்.

உலக முழுவதும் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2.0 படம் வெளியாகிவிட்டது.
ஹாலிவுட்டில் வரவுள்ள தொழில்நுட்பத்தை படம் முழுக்க பயன்படுத்தியிருக்கிறார்கள். இப்படத்திற்காகவே பல திரையரங்குகளை 3D க்கு மாற்றியிருக்கிறார்கள்.

ஹாலிவுட் சிட்டியான அமெரிக்காவிலும் 2.0 வெளியாகியுள்ளது. இப்படம் 224 பகுதிகளில் வெளியாகியுள்ளதாம். முதல் யூரோப்பியன் நேரப்படி 1 PM வரை இப்படம் $116,228 வசூலித்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!