அரங்கத்தையே கண்ணீர் சிந்த வைத்த கோபிநாத்….வீடியோ

ஒரு குழந்தையை வளர்ப்பது ஒரு நபரின் வாழ்நாளில் மிகவும் மதிப்புமிக்க அனுபவங்களில் ஒன்றாகும்.

குழந்தை வளர்ந்ததும் பொறுப்பு அதிகரித்து கொண்டே செல்லும். குழந்தைகள் குழந்தையாக இருக்கும் போதே பெரியவர்களானால் என்ன தோன்றும் என்று பிரபல தொகுப்பாளர் கோபிநாத்

தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதன்போது, பெற்றோர்கள் அவர்களை அறியாமலே அரங்கத்தில் அவர்களின் உணர்வுகளை கூறி கண்ணீர் சிந்தியுள்ளனர். இது குறித்த காணொளி சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது. நீங்களும் பார்த்து ரசியுங்கள்.

Sharing is caring!